Accaddemy

மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார் .. பிலால் மாலிக்கையும் விசாரணை செய்யவேண்டும்


நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலைக்கு ஒருதலை காதல் காரணம் அல்ல மதம் விட்டு மதம் மாறி காதலித்ததால் இந்த கொலை நடந்துள்ளது.இது ஆணவகொலை என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலைக்கு ஒருதலை காதல் காரணம் அல்ல. மதம் விட்டு மதம் மாறி காதலித்ததால் இந்த கொலை நடந்துள்ளது.இது ஆணவக்கொலை ராம்குமார் பேஸ்புக்கில் சுவாதியை ஒருதலையாக காதலித்ததாக எந்த தகவலும் இல்லை.

போலீசாரின் விசாரணையில் முரண்பாடு உள்ளது. கொலை வழக்கில் பின்னணியில் உள்ள உண்மைகளை போலீசார் மூடி மறைக்கின்றனர். தமிழக போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இந்த கொலை தொடர் பாக பிலால் மாலிக்கையும் விசாரணை நடத்த வேண்டும்.




மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார் .. பிலால் மாலிக்கையும் விசாரணை செய்யவேண்டும் மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார் .. பிலால் மாலிக்கையும் விசாரணை செய்யவேண்டும் Reviewed by Madawala News on 7/18/2016 03:09:00 PM Rating: 5