Accaddemy

முன்னாள் அமைச்சர் பெசிலுக்காக நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி நாமல் !


இன்று காலை நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ அவர்களை கடுவலை நீதவான நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவைக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கான மன்றில் ஆஜராக சட்டத்தரணி பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ ஆஜராகியுள்ளார்.

கடந்த வாரம் நிதி மோசடி பிரிவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாமல் ராஜபக்‌ஷ இன்று காலை பிணையில் வெளியாகிருந்த நிலையில் சற்றுமுன் சட்டத்தரணியாக மன்றில் ஆஜராகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பெசிலுக்காக நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி நாமல் ! முன்னாள் அமைச்சர் பெசிலுக்காக நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி நாமல் ! Reviewed by Madawala News on 7/18/2016 02:49:00 PM Rating: 5