தவுலகல - வட்டதெனி காபட் பாதை விஸ்தரிப்பு.



புதிய அரசாங்கத்தின் கிராமிய பாதைகள் விஸ்தரிப்பு செய்யும் வேளைத்திட்டத்தின் கீழ் கண்டி மாவட்ட பாராளமன்ற உருப்பினர், உடுநுவர ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் லக்கீ ஜயவர்தன அவர்களினது வேண்டுகோளின் பேரில் ஹபுகஹயடதன்ன, பூவலிகட, வெலம்பொட மற்றும் வடதெனி பாதை ரூபா 1,107,0000,000/= நிதி ஒதுக்கீட்டிள் காபட் இடப்பட்டு புனரமைக்கும் நிகழ்வு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்ல அவர்களின் தலமையில் எதிர் வரும் ஜூலை 9 (சனிக்கிழமை) மாலை 2 மணிக்கு தவுலகல, உடுநுவர பிரதேச செயலகத்துக்கு  அருகாமையில் நடைபெரும் என முன்னால் உடுநுவர பிரதேச சபை உருப்பினர் சபான் அவர்கள் தெரிவித்தார்.

            இப் பாதை முஸ்லிம் கிராமங்களினூடு செல்வதால் அனைத்து கிராம மக்களும் கலந்து சிறப்பிக்குமாரு முன்னால் உடுநுவர பிரதேச சபை உருப்பினர் சபான் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

News - Azeem m Uzman 

தவுலகல - வட்டதெனி காபட் பாதை விஸ்தரிப்பு. தவுலகல - வட்டதெனி காபட் பாதை விஸ்தரிப்பு. Reviewed by Madawala News on 7/07/2016 01:49:00 PM Rating: 5