Accaddemy

இலங்கை ஈரான் ராஜதந்திர உறவுகள் வழுப்பெற்றுள்ளன...


ஈரானின் மறைந்த முன்னாள் ஆன்மீகத் தலைவர் இமாம் கொமைனியின் பேரனான ஆயதுல்லா செய்யத் ஹஸன் கொமைனி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பாராளுமன்ற பிரதிநிதிக் குழுவினருக்கு நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் ஏற்பாடு செய்த இராப்போசன நிகழ்வில் கலந்துகொண்ட போது அங்கு கருத்து வெளியிட்ட கொமைனி இலங்கையுடனான உறவுகள் வழுப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டர்.

எதிர்காலத்தில் ஈரான் இலங்கை உறவு மேலும் வழுப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஜூம்ஆத் தொழுகைக்காக கொழும்பு 07 இல் உள்ள தெவட்டகஹ ஜும்மாபள்ளிவாயலில் தொழுகையை நிறைவேற்றியதுடன் அங்குள்ள முஸ்லீம்களுடன் நட்பு ரீதியில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இலங்கை ஈரான் ராஜதந்திர உறவுகள் வழுப்பெற்றுள்ளன... இலங்கை ஈரான் ராஜதந்திர உறவுகள் வழுப்பெற்றுள்ளன... Reviewed by Madawala News on 7/09/2016 02:12:00 PM Rating: 5