Accaddemy

அசாத் சாலிக்கு எதிராக பொதுபல சேனா நாளை பொலிஸ் முறைப்பாடு ...


அசாத் சாலிக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு நாளை காலை பொலிஸ் முறைப்பாடு செய்யவுள்ளதாக அந்த அமைப்பின் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேரர்களை கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுத்த அசாத் சாலி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லீம் கவுன்சில் உள்ளிட்ட கடும்போக்காளர்களுக்கு எதிராக பொதுபல சேனா நாளை காலை 9 மணிக்கு பொலிஸமா அதிபர் காரியாளயத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அந்த அமைப்பின் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அசாத் சாலிக்கு எதிராக பொதுபல சேனா நாளை பொலிஸ் முறைப்பாடு ... அசாத் சாலிக்கு எதிராக பொதுபல சேனா நாளை பொலிஸ் முறைப்பாடு ... Reviewed by Madawala News on 7/04/2016 10:01:00 PM Rating: 5