Accaddemy

வெலிப்பன்னை அத்தாஸ் எழுதிய “உன்னத வாழ்வு” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு


(மருதூர் மகன்எம்.எஸ்.எம்.சாஹிர்)

வெலிப்பன்னை அத்தாஸ் எழுதிய “உன்னத வாழ்வு கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 31 ஆம் திகதிஞாயிற்றுக்கிழமை பி. 3.00 மணிக்குமதுவெலிப்பன்னைரஹ்மானிய்ய ூஸூப் ஞாபகார்த்த மண்டபத்தில்நடைபெறும்.

வெலிப்பன்னை மதுரஹ்மானிய்யா மகா வித்தியாலயபாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் வெலிப்பன்னை படிப்புவட்டம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளஇவ்விழாவில்,  தமிழ்தென்றல் அலி அக்பர் தலைமைவகிப்பதோடுமத்துகம பிரதேச செயலாளர் அலுவலககலாசார உத்தியோகத்தர்அனுஷா ஜயசிங்க சிறப்பு அதியாககலந்து கொள்கிறார்மற்றும் நூலின் முதற் பிரதியை நஜீப்ஹாஜியார் கல்வி நிலைய பணிப்பாளர்பொருளாளர் டாக்டர்ஹுஸ்னா நஜீப் பெற்றுக் கொள்கிறார்.  

விழாவின் விசேட அதிதிகளாகஇலக்கியமணி இக்பால்மேமன் கவிவதிரி சி. இரவீந்திரன்வலம்புரி கவிதா வட்டபொதுச் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன்பேருவளைநபவிய்யா கல்வி நிலைய அதிபர் .எச்.எம். முபாரக் ஆகியோர்கலந்து கொள்வர்.

நிகழ்வுகளாககிராத் - மௌலவி எம்.ஆர்.எம்.ஸிபான(முஸ்தபவி), வரவேற்புரை - வெலிப்பன்னைரஹ்மானிய்யா மகா வித்தியாலய அதிபர் எம்.வைகவுஸுல்அமீர்தலைமையுரை - தமிழ்த் தென்றல் அலி அக்பர்நூல்அறிமுகவுரை - வலம்புரி கவிதா வட்டத் தலைவர் கவிமணி என்.நஜ்முல் ஹுசைன்சிறப்புக்கவிதை - பல்கலை வேந்தன்காவ்யாபிமானி கலைவாதி கலீல்நூல் மீளாய்வு - இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபர் எஸ். ஜெயகுமார்நன்றியுரை - படிப்பு வட்டச் செயலாளர் எஸ்.எச்.எம். இல்யாஸ்மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பை - கிண்ணியா அமீர் அலியும்நிகழ்த்தவுள்ளனர்.

இவ்விழாவில்இலக்கியப் புரவலர்கள்பிரபல வர்த்தகர்கள்கலை இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளதால் அனைவரையும் கலந்துசிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அன்பாய்அழைக்கின்றனர்.

இது நூலாசிரியரின் 6ஆவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

வெலிப்பன்னை அத்தாஸ் எழுதிய “உன்னத வாழ்வு” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு வெலிப்பன்னை அத்தாஸ் எழுதிய “உன்னத வாழ்வு” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு Reviewed by Madawala News on 7/18/2016 03:19:00 PM Rating: 5