Accaddemy

இலங்கை முஸ்தபா பல்கலைக் கழகக் கல்லூரியில் செய்யித் ஆயத்துல்லாஹ் செய்யித் ஹஸன் கொமெய்னி..

    ​

(ஐ.ஏ.காதிர்கான்)
முஸ்தபா பல்கலைக் கழகக் கல்லூரியில்
செய்யித் ஆயத்துல்லாஹ் செய்யித் ஹஸன் கொமெய்னி
 
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஸ்தாபகர் ஆயத்துல்லாஹ் ரூஹூல்லாஹ் கொமெய்னியின் பேரன் செய்யித் ஆயத்துல்லாஹ் செய்யித் ஹஸன் கொமெய்னி அவர்கள கொழும்பு முஸ்தபா பல்கலைக் கழகக் கல்லூரியில் இடம்பெற்ற புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருடனான சந்திப்பில் பங்கேற்றார். 

நிகழ்வில் உலமாக்கள் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



 

 

இலங்கை முஸ்தபா பல்கலைக் கழகக் கல்லூரியில் செய்யித் ஆயத்துல்லாஹ் செய்யித் ஹஸன் கொமெய்னி.. இலங்கை முஸ்தபா பல்கலைக் கழகக் கல்லூரியில் செய்யித் ஆயத்துல்லாஹ் செய்யித் ஹஸன் கொமெய்னி.. Reviewed by Madawala News on 7/14/2016 05:58:00 PM Rating: 5