Free Space

எனக்கு கிரிக்கட் உபகரணங்கள் வாங்கித்தர எனது தந்தை பகுதி நேர மேசன் வேலை செய்தார் : குசல் மென்டிஸ். ...


அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில், விளையாடி வரும் இலங்கை அணியின் 2 ஆவது இன்னிங்ஸில் குசல் மெண்டிஸ் 150 ஓட்டங்களைக் கடந்து  இலங்கை கிரிக்கட் சதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

மிக இளம் வயதில் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் சதம் பெற்ற வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கிறது.

தனது சாதனை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் 

நான் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய  குடும்பத்தில் பிறந்தவன்.எமது குடும்பத்தின் வாழ்வாதாரம் எனது தந்தையின் தளபாட தொழிலில் தங்கியிருந்தது எனது கிரிக்கட் செலவுகளுக்காக எனது தந்தை மேசன் வேலை செய்தார்.

எனது சகல வெற்றிகளிலும் எனது தந்தைக்கு பாரிய பங்குள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனக்கு கிரிக்கட் உபகரணங்கள் வாங்கித்தர எனது தந்தை பகுதி நேர மேசன் வேலை செய்தார் : குசல் மென்டிஸ். ... எனக்கு கிரிக்கட் உபகரணங்கள் வாங்கித்தர எனது தந்தை பகுதி நேர மேசன் வேலை செய்தார் : குசல் மென்டிஸ். ... Reviewed by Madawala News on 7/29/2016 12:15:00 AM Rating: 5