Free Space

பண்டாரகம பமுனுமுல்ல பிரதேச வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு


பண்டாரகம பமுனுமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் சட்ட விரோதமாக செயற்பட்டுவந்த மாடருப்பு மடுவத்தை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது சட்டவிரோதமாக அறுக்கப்பட்ட மாட்டிறைட்சி மற்றும் அறுப்பதற்காக வைத்திருந்த மாடு ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சட்டவிரோத மாட்டு மடுவத்தை நடத்திவந்ததாக சந்தேகத்தில் ஒருவரையும் அங்கு புகைப்படம் எடுத்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பண்டாரகம பமுனுமுல்ல பிரதேச வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு பண்டாரகம பமுனுமுல்ல பிரதேச வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு Reviewed by Madawala News on 7/13/2016 09:06:00 PM Rating: 5