மஹிந்த பாலசூர்யவிடம் CID விசாரனை ! உள்ளே போகக்கூடிய அறிகுறி...


முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுகொண்டிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் என கருதப்படும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூர்ய கைது செய்யப்படலாம் என தெரியவருகிறது.

மஹிந்த பாலசூர்யவிடம் CID விசாரனை ! உள்ளே போகக்கூடிய அறிகுறி... மஹிந்த பாலசூர்யவிடம் CID விசாரனை ! உள்ளே போகக்கூடிய அறிகுறி... Reviewed by Madawala News on 7/29/2016 01:54:00 PM Rating: 5