Free Space

இலங்கையின் பல பகுதிகளிலும் ஷவ்வால் பிறை தென்பட்டது. நாளை நோன்புப் பெருநாள். eid



இலங்கையின் பல பகுதிகளிலும் ஷவ்வால்  மாதத்திற்கான பிறை தென்பட்டதால்  நாளை 6 ஆம்  திகதி புதன் கிழமை இலங்கை  முஸ்லிம்கள் நோன்பு பெருநாளை கொண்டாடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசிலில் இட்ம் பெற்ற பிறைக்குழு மற்றும் அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பளார் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்படடுள்ளது.

எனவே இலங்கை முஸ்லிமகள் 29  நோன்பினை நோற்றுள்ளதுடன், நாளை நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.
இலங்கையின் பல பகுதிகளிலும் ஷவ்வால் பிறை தென்பட்டது. நாளை நோன்புப் பெருநாள். eid இலங்கையின் பல பகுதிகளிலும் ஷவ்வால் பிறை தென்பட்டது. நாளை நோன்புப் பெருநாள். eid Reviewed by Madawala News on 7/05/2016 06:40:00 PM Rating: 5