FLASH NEWS.. பாத யாத்திரை, கண்டி மற்றும் மாவனல்ல நகருக்குள் செல்லப்படாது. நீதிமன்றம் அதிரடி.



ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பாத யாத்திரை, மாவனெல்ல நகரில் நுழைவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மாவனெல்ல பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறிப்பிட்ட  பாத யாத்திரைக்கு கண்டியிலும் நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு இருப்பதால் பேராதேனியவில் ஆரம்பிக்கபட்டு அதேவேளை மாவனல்ல நகருக்கு உள்ளே செல்லாமல் வேறு வழியில் கொழும்பு நோக்கி செல்ல உள்ளதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.
FLASH NEWS.. பாத யாத்திரை, கண்டி மற்றும் மாவனல்ல நகருக்குள் செல்லப்படாது. நீதிமன்றம் அதிரடி. FLASH NEWS..  பாத யாத்திரை, கண்டி மற்றும் மாவனல்ல நகருக்குள் செல்லப்படாது. நீதிமன்றம் அதிரடி. Reviewed by Madawala News on 7/27/2016 04:03:00 PM Rating: 5