இன்றைய மூன்றாம் நாள் பாதயாத்திரைக்கு கம்பஹா நீதிமன்றத்தின் உத்தரவு. i



கூட்டு எதிர் கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள கண்டி முதல் கொழும்பு வரையான பாத யாத்திரையின் நேற்று இரண்டாம் தினம் (29) மாவனெல்லை கனேதென்ன பிரதேசத்தில் இருந்து காலை ஆரம்பிக்கப்பட்டு இரவு ஏழு மணி அளவில் நெலும்தெனிய பிரதேசத்தில் இரண்டாம் நாள் பாத யாத்திரை நேற்று இடை நிறுத்தப்பட்டது.

தொடர்ந்தும் 3ம் நாள் பாதயாத்திரை இன்று காலையில் மீண்டும் நெலுவும்தெனியாவிலிருந்து ஆரம்பமாகும் நிலையில் குறிப்பிட்ட பாதயாத்திரை கம்பஹா பிரதேசத்தை கடக்கும் போது ( கலகெடின்னயில் இருந்து கிரில்லவேல வரை ) , பாதையின் இடது பக்கத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என கம்பஹா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய மூன்றாம் நாள் பாதயாத்திரைக்கு கம்பஹா நீதிமன்றத்தின் உத்தரவு. i இன்றைய மூன்றாம் நாள் பாதயாத்திரைக்கு கம்பஹா நீதிமன்றத்தின் உத்தரவு. i Reviewed by Madawala News on 7/30/2016 09:17:00 AM Rating: 5