என்னையும் பிடித்து உள்ளே போடுவார்களோ தெரியாது.. உக்குங். i



அடுத்த சிறை எனக்காக இருக்குமோ என சந்தேகமாகவுள்ள என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பார்ப்பதற்காக சகோதரர்களான யோஷித்த ராஜபக்ஷ, ரோஹித்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று கொழும்பு மெகஸின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
என்னையும் பிடித்து உள்ளே போடுவார்களோ தெரியாது.. உக்குங். i என்னையும் பிடித்து உள்ளே  போடுவார்களோ தெரியாது.. உக்குங். i Reviewed by Madawala News on 7/13/2016 08:10:00 PM Rating: 5