பதுளை மஹியங்கன வீதியில் தீப்பற்றி எரிந்த வீடுகள். i



ஸிமாம் அம்மார் 
 பதுளை.

பதுளை மஹியங்கன வீதியில் கல்பீலி சந்திக்கு அருகில் இருந்த 14 லயம் வீடுகள் நேற்று இரவு  சுமார் 8.10 மணியளவு திடீரென தீப்பற்றி எரிந்தன.இச்சம்பவத்தின் போது அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேறியதனால் எந்த உயிர் சேதமோ அல்லது பாரிய ஆபத்துகள் ஏதும் இடம்பெற வில்லை.  

இச்சம்பவத்தில் வீட்டில் உள்ள அனைத்து பகுதியும் பெருமதி மிக்க பொருட்கள் மற்றும் வீட்டு தளபாடங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளது. மூவனபிரதேசவாசிகள்,பொளிஸார்,மாநகரசபை தீயனைப்பு,அவசர உதவிப் பிரிவுப் படையினர்கள் ஒன்றினைந்து தீயை  அனைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலதிக விசாரணைகளையும், தீக்கான காரணத்தையும் கண்டறியும் நடவடிக்கையிலும்,விபரசேகரிப்புகளையும் பதுளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


Zimam ammar
பதுளை மஹியங்கன வீதியில் தீப்பற்றி எரிந்த வீடுகள். i பதுளை மஹியங்கன வீதியில் தீப்பற்றி எரிந்த வீடுகள். i Reviewed by Madawala News on 7/11/2016 10:50:00 AM Rating: 5