Free Space

(வீடியோ இணைப்பு) அல் குரானில் வன்முறையை தூண்டும் விதமாக போதனைகள் உள்ளது. முஹம்மது நபி செய்ததை தான் ஐ. எஸ் போன்றவையும் செய்கிறன. i



இஸ்லாம் சமாதானத்தை போதிக்கவில்லை எனவும் அல் குரானில் வன்முறையை தூண்டும் விதமாக போதனைகள் உள்ளதாக வங்கதேச சர்ச்சைக்குறிய எழுத்தாளர் தஸ்லீமா நஸ்றீன் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல இந்தியா டுடே நாழிதழ் மற்றும் தொலைகாட்சிக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் கருத்து வெளியிட்டுள்ள அவர் ...

இஸ்லாம் சமாதானத்தை போதிக்கவில்லை அல் குரானில் வன்முறையை தூண்டும் விதமாக போதனைகள் இடன்பெற்றுள்ளன. ஐ எஸ் போகோ ஹராம் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் குரான் வசனங்களை போதனைகளை ஆதாரமாக வைத்து செயற்படுகிறார்கள்.ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது நபி மற்றும் அவரை பின்பற்றியவர்களின் வழிமுறைகளை 
ஐ எஸ் அமைப்பு பின்பற்றுகின்றன.

இஸ்லாம் சமாதானத்தை போதிக்கவில்லை என்றாலும் முஸ்லீம்களில் பெரும்பான்மையானோர் சமாதானத்தை விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர ஷாகிர் நாயக் தொடர்பிலும் விஷம கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

தஸ்லீமா நஸ்றீன் இந்தியா டுடே ஊடகத்துக்கு வழங்கிய செவ்வி..

(வீடியோ இணைப்பு) அல் குரானில் வன்முறையை தூண்டும் விதமாக போதனைகள் உள்ளது. முஹம்மது நபி செய்ததை தான் ஐ. எஸ் போன்றவையும் செய்கிறன. i (வீடியோ இணைப்பு) அல் குரானில் வன்முறையை தூண்டும் விதமாக போதனைகள் உள்ளது. முஹம்மது நபி செய்ததை தான் ஐ. எஸ் போன்றவையும் செய்கிறன. i Reviewed by Madawala News on 7/12/2016 08:05:00 AM Rating: 5