மத்தள விமான நிலையத்தை விற்பதாக சொல்வது பொய்க்கதை. i



மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லையென அமைச்சர் மலிக் சமர விக்ரம தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம்  என்பவற்றை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளதாக வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மைகளும் இல்லையென  அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (29) குறித்த இடங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையத்தை விற்பதாக சொல்வது பொய்க்கதை. i மத்தள விமான நிலையத்தை விற்பதாக சொல்வது பொய்க்கதை. i Reviewed by Madawala News on 7/30/2016 11:39:00 AM Rating: 5