Free Space

மாவனல்லை தடை செய்யப்பட்டதால் மகிந்த ராஜபக்ஷ எடுத்த மாற்றுவழி இது தான். i



கூட்டு எதிர்க்கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கண்டியில் இருந்து இன்று ஆரம்பித்த பாத யாத்திரை நீதிமன்ற உத்தரவின் படி, மாவனல்லை நகருக்கு செல்ல முடியாத நிலையில் இன்று மாலை அதற்கு முந்திய நகரான கனேதன்னையில் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் நாளை காலை மாவனல்லை நகருக்கு  வராமல் அதனை  தாண்டி   உள்ள உத்துவம் கந்தே பிரதேசத்தில் 9 மணிக்கு  பாதை யாத்திரை  ஆரம்பமாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த  ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.
மாவனல்லை தடை செய்யப்பட்டதால் மகிந்த ராஜபக்ஷ எடுத்த மாற்றுவழி இது தான். i மாவனல்லை தடை செய்யப்பட்டதால் மகிந்த ராஜபக்ஷ  எடுத்த மாற்றுவழி இது தான். i Reviewed by Madawala News on 7/28/2016 05:26:00 PM Rating: 5