Free Space

பஸ் நிலையத்தில் கைப்பையுடன் பணத்தை தொலைத்த ரஹ்மத்தும்மா.. தேடி வந்து கையளித்த ரம்யலதா. இன்று காலை சம்பவம். I

தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஹபிபுல்லாஹ் ரகுமத்தும்மா என்ற பெண்ணினுடைய 46.500 ரூபா பணம் உள்ளடங்கிய கைப்பை இன்று திங்கட்கிழமை காலை 11. 00 மணியளவில் சேருநுவர பஸ் நிலையத்தில் வைத்து காணாமல் போயிருந்தது.
.

இச்சந்தர்ப்பத்தில் இதனை கண்டெடுத்த சேருநுவர பகுதியையுடொய  பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த கே.டீ.கே.றம்யலதா என்ற பெண் கண்டெடுத்த பணம் அடங்கிய கைப்பையினை சேருநுவர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபலியு.வசந்த குமார முன்னிலையில் உரிய பெண்ணிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சிகரமான சம்பவம் இடம் பெற்றதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.


பஸ் நிலையத்தில் கைப்பையுடன் பணத்தை தொலைத்த ரஹ்மத்தும்மா.. தேடி வந்து கையளித்த ரம்யலதா. இன்று காலை சம்பவம். I பஸ் நிலையத்தில் கைப்பையுடன் பணத்தை தொலைத்த ரஹ்மத்தும்மா.. தேடி வந்து கையளித்த ரம்யலதா. இன்று காலை சம்பவம். I Reviewed by Madawala News on 7/25/2016 04:37:00 PM Rating: 5