Free Space

கோத்­த­பாயவின் இரா­ணுவ பாது­காப்பு நீக்கம் விபரம்.. i



(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த இரா­ணுவ பாது­காப்பில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 55 பேர் கொண்ட அவ­ரது முழு­மை­யான இரா­ணுவ பாது­காப்பில் 25 பேர் நேற்­றைய தினம் உடன் அமு­லுக்கு வரும் வகையில்
இரா­ணுவ தலை­மை­ய­கத்­துக்கு திருப்பி அழைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அண்­மையில், கோத்­தா­ப­யவின் பாது­காப்பு பணியில் இரா­ணு­வத்­துக்கு பதி­லாக பொலிஸார் ஈடு­ப­டுத்­தப்­ப­டுவர் என பாது­காப்பு செய­லாளர் கரு­ண­சேன ஹெட்டி ஆரச்சி அறி­வித்­தி­ருந்தார்.

இந் நிலை­யி­லேயே அதன் முதல் கட்­ட­மாக 25 இரா­னு­வத்­தினர் மீள அழைக்­கப்ப்ட்­டுள்­ளனர். எஞ்­சிய 30 இரா­ணு­வத்­தி­னரும் வெகு விரைவில் மீள அழைக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு பதி­லா­கவும் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோத்­த­பாயவின் இரா­ணுவ பாது­காப்பு நீக்கம் விபரம்.. i  கோத்­த­பாயவின் இரா­ணுவ பாது­காப்பு நீக்கம் விபரம்.. i Reviewed by Madawala News on 7/13/2016 08:52:00 AM Rating: 5