பொலிசாரின் துப்பாக்கி சூட்டையும் தாண்டி தப்பிச் சென்றது போதை வாகனம். i



பன்னிப்பிட்டிய - அம்பகஸ் சந்தி பகுதியில், போதைப் பொருள் கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றின் மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் சுற்றிவளைப்பினை முன்னெடுத்தனர்.

இதன்போது, குறித்த வாகனம் தப்பிச் செல்ல முற்பட்டமையாலேயே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், வாகனம் தப்பிச்சென்றுள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக நடவடிக்கைகைள பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
பொலிசாரின் துப்பாக்கி சூட்டையும் தாண்டி தப்பிச் சென்றது போதை வாகனம். i பொலிசாரின் துப்பாக்கி சூட்டையும் தாண்டி தப்பிச் சென்றது போதை வாகனம். i Reviewed by Madawala News on 7/05/2016 11:05:00 AM Rating: 5