Free Space

கெட்டம்ப விகாரையில் ஆரம்பமானது பாதயாத்திரை நிகழ்வுகள். பூஜித் ஜயசுந்தரவிடம் இருந்து எச்சரிக்கையும் விடப்பட்டது. i



இன்று இடம்பெறும் கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையில் நீதிமன்றங்களின் கட்டளைகளை மீறி யாராவது செயற்படுவார்களாயின் அவ்வானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஆரம்பிக்கப்பட இருந்த பாதயாத்திரை நீதிமன்ற கட்டளையை அடுத்து கெட்டம்ப விகாரையில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் தற்போது அங்கு அரசியல்வாதிகள் உட்பட பல தரப்பினரும் கூடி உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
கெட்டம்ப விகாரையில் ஆரம்பமானது பாதயாத்திரை நிகழ்வுகள். பூஜித் ஜயசுந்தரவிடம் இருந்து எச்சரிக்கையும் விடப்பட்டது. i கெட்டம்ப விகாரையில் ஆரம்பமானது  பாதயாத்திரை நிகழ்வுகள். பூஜித் ஜயசுந்தரவிடம் இருந்து எச்சரிக்கையும் விடப்பட்டது. i Reviewed by Madawala News on 7/28/2016 08:25:00 AM Rating: 5