அசாத்சாலி, ஞானசார தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தாராம். பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு . i



பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து, மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலிக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த முறைப்பாடு இன்று காலை 10 மணியளவில் பொலிஸ் தலைமைக்கு காரியாலயத்தில் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகேயினால் பதிவு செய்யப்பட்டது.
அசாத்சாலி, ஞானசார தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தாராம். பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு . i அசாத்சாலி, ஞானசார தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தாராம். பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு . i Reviewed by Madawala News on 7/05/2016 01:20:00 PM Rating: 5