Accaddemy

(படங்கள்) பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு சுவரொட்டிகள். i



-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட  சுவரொட்டிகள் இனந்தெரியாத  நபர்களினால்    ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகள் இன்று செவ்வாய்கிழமை காலை ஒட்டப்பட்டுள்ளது.

கரும்புலிகள் தினம் இன்று புதன்கிழமை நினைவு கூறப்படுவதனால் தமது கவனத்தை திசை திருப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

'தமிழீழ மக்களுக்கு வணக்கம்' என்று ஆரம்பிக்கும் இந்த சுவடிரொட்டியின் இறுதியில் தமிழீழ மக்கள் படை என  பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.





(படங்கள்) பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு சுவரொட்டிகள். i (படங்கள்) பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு சுவரொட்டிகள். i Reviewed by Madawala News on 7/05/2016 11:40:00 AM Rating: 5