Free Space

பாதயாத்திரை வருபவர்களுக்கு புல்லுக் கட்டுக்கள் கட்டி வரவேற்பு. i



கிரிபத்கொட நகரின் மத்தியிலுள்ள சமிக்கை விளக்கு தொடக்கம் புத்தர் சிலை வரையுள்ள பிரதான பாதை ஓரமெங்கும்  மின் கம்பங்களில் புல்லுக் கட்டுக்கள் தொங்க விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டு எதிர்க் கட்சியின் பாதயாத்திரை  நாளை (31) ஞாயிறன்று இப்பிரதேசத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதையிட்டு இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பாதயாத்திரை வருபவர்களுக்கு புல்லுக் கட்டுக்கள் கட்டி வரவேற்பு. i பாதயாத்திரை வருபவர்களுக்கு புல்லுக் கட்டுக்கள் கட்டி வரவேற்பு. i Reviewed by Madawala News on 7/30/2016 02:07:00 PM Rating: 5