Free Space

மடவளையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிரிக்கட் கிண்ண சுற்றுப்போட்டி. i



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் மடவளை கிளை ஏற்பாடு செய்த அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் கிண்ணம் கிரிக்கட் சுற்றுப்போட்டி நேற்று 24.07.2016 மடவளை மதீனா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றபோது இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் நினைவு சின்னங்களையும் வழங்கி சிறப்பித்தார்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை-

( நிகழ்வின் முழு புகைப்பட ஆல்பம் : https://www.facebook.com/madawalampl/posts/1083664641713970 )










மடவளையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிரிக்கட் கிண்ண சுற்றுப்போட்டி. i மடவளையில் அமைச்சர்  ரவூப் ஹக்கீம் கிரிக்கட் கிண்ண சுற்றுப்போட்டி. i Reviewed by Madawala News on 7/25/2016 08:17:00 AM Rating: 5