டயர் வெடித்து மரக்குற்றிகளுடன் தலைகுப்புற கவிழ்ந்த டிப்பர். இது பொத்துவிலில். i



(பி.எம்.எம்.ஏ.காதர்)

பொத்துவில் பிரதான வீதியில் நேற்று மாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளன வாகனமே இது.

பொத்துவில்லில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயனித்த மரக்குற்றிகள் ஏற்றிவந்த எல்ப் ரகவாகனம் டயர் வெடித்ததில் விபத்துக்குள்ளானது இதில் பயனித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.







டயர் வெடித்து மரக்குற்றிகளுடன் தலைகுப்புற கவிழ்ந்த டிப்பர். இது பொத்துவிலில். i டயர் வெடித்து மரக்குற்றிகளுடன் தலைகுப்புற கவிழ்ந்த டிப்பர். இது பொத்துவிலில். i Reviewed by Madawala News on 7/28/2016 10:27:00 PM Rating: 5