Accaddemy

(படங்கள்) சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதயாத்திரை. ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். i



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சமய வழிப்பாடுகள் கெட்டம்பே கோவிலில் நிறைவு பெற்றதையடுத்து, இணைந்த எதிரணியின் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

பாதயாத்திரை  முற்பகல் கண்டி - பேராதனை பாலத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இடம்பெறும் இந்த போராட்டத்தில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மாபெரும் நடைபவனி
13880194_1778797782406937_154907643990466301_n
13876382_1778791622407553_2191542617760708692_n
13874846_10208101765279520_1929501905_n
13872849_1778791619074220_2541433090035484376_n
13872813_1778797785740270_6822013892904687861_n
13867095_1091423687606625_1118090417_n

13819621_1091421060940221_1590701949_n
13819288_1091423684273292_1852130529_n
13686760_1778797789073603_7810976182130469641_n

13631517_1778791629074219_2431829724857518710_n
(படங்கள்) சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதயாத்திரை. ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். i (படங்கள்) சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதயாத்திரை. ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். i Reviewed by Madawala News on 7/28/2016 11:37:00 AM Rating: 5