Accaddemy

(வீடியோ இணைப்பு) கலதெகர பள்ளிவாயலில் தங்கி இருந்தவர் விபரம் உடனடியாக தேவை. i



கலதெகர ஜாமிஉல் அன்வர் ஜும்மாஹ் மஸ்ஜிதில் தங்கியிருந்த நபர் ஒருவர் கீழே விழுந்து கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகாலை 1மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் ஹம்பாந்தோட்டையை சேர்ந்தவர் என்றும் பெயர் லாகிர் என்றும் அவரிடமிருந்த வைத்திய சான்றிதல் ஒன்றின் மூலம் தெரிய வருகின்றது.

இந்த நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளவும்.

தொடர்புகளுக்கு
ரஸ்மி நிர்வாக சபை உறுப்பினர்
0773 655 980
0773 720 000
(வீடியோ இணைப்பு) கலதெகர பள்ளிவாயலில் தங்கி இருந்தவர் விபரம் உடனடியாக தேவை. i (வீடியோ இணைப்பு) கலதெகர  பள்ளிவாயலில் தங்கி இருந்தவர் விபரம் உடனடியாக தேவை. i Reviewed by Madawala News on 7/12/2016 08:14:00 AM Rating: 5