Free Space

சிறைக் கைதிகள் அவர்களின் சீருடையில் இருந்ததால் மாணவர்கள் எதிர்த்தார்கள். i



சிறைக் கைதிகள் சில­ருக்கும் பேரா­தனை விஞ்­ஞான பீட மாண­வர்கள் சில­ருக்­கு­மி­டையே ஏற்­பட்ட கைக­லப்பில் இரு தரப்­பையும் சேர்ந்த 11 பேர் காயங்­க­ளுக்­குள்­ளாகி பேரா­தனை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக பல்­க­லைக்­க­ழக வட்­டாரம் தெரி­விக்­கின்­றது.

இச்­சம்­பவம் நேற்று முற்­பகல் நிகழ்ந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
தும்­பர மிட்­டி­ய­வாத்த (போகம்­பறை) சிறைச்­சாலை கைதிகள் சிலர் அதி­கா­ரி­களால் அழைத்­து­வ­ரப்­பட்டு பேரா­தனை பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞா­ன­பீட வளவில் துப்­ப­ரவு செய்யும் பணி­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

இச்­சந்­தர்ப்­பத்தில் மாண­வர்கள் சிலர் சிறைச்­சாலை சீரு­டை­க­ளுடன் சிறைக்­கை­திகள் செயற்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்­த­தா­கவும் இதனால் இரு தரப்­பி­னருக்­கு­மி­டையே வாக்­கு­வாதம் ஏற்­பட்டு கைக­லப்­பாக மாறி­ய­தாகவும் கூறப்­ப­டு­கி­றது.

இக் கைக­லப்­பினால் இரு தரப்­பையும் சேர்ந்த 11 பேர் காயங்­க­ளுக்­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பேராதனை பொலிஸாரும் பல்கலைக்கழக நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றன.
சிறைக் கைதிகள் அவர்களின் சீருடையில் இருந்ததால் மாணவர்கள் எதிர்த்தார்கள். i சிறைக் கைதிகள் அவர்களின் சீருடையில் இருந்ததால் மாணவர்கள் எதிர்த்தார்கள். i Reviewed by Madawala News on 7/08/2016 09:25:00 AM Rating: 5