tg travels

(நேரடி வீடியோ இணைப்பு) பாதயாத்திரை சென்றவர்கள் நோயாளி கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல். i



நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஆட்சியை மீளக் கைப்பற்றும் நோக்கிலும் கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளிலான பாதயாத்திரை கண்டியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிகின்ற நிலையில்  பாதயாத்திரை சென்றவர்கள் நோயாளி கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

பிலிமத்தாலாவயை அண்டிய பகுதியிலே குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

(நேரடி வீடியோ இணைப்பு) பாதயாத்திரை சென்றவர்கள் நோயாளி கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல். i (நேரடி வீடியோ இணைப்பு) பாதயாத்திரை சென்றவர்கள் நோயாளி கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல். i Reviewed by Madawala News on 7/28/2016 02:40:00 PM Rating: 5