Accaddemy

மதத்தலைவர்கள் இணைந்து பாதயாத்திரை.. எராளமான பொதுமக்களும் பங்கேற்பு. i



போதைப் பொருளுக்கு எதிரான நடைபவனியொன்று மதத் தலைவர்களின் தலைமையில் ராகம பெஸிலிகா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கொழும்பு அருட்தந்தை மெல்கம் ரஞ்ஜித் காதினல் ஆண்டகை, ராகம ஸ்ரீ சுகாதாராம விகாராதிபதி மற்றும் இஸ்லாமிய, இந்து சமய தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர். D C
மதத்தலைவர்கள் இணைந்து பாதயாத்திரை.. எராளமான பொதுமக்களும் பங்கேற்பு. i மதத்தலைவர்கள் இணைந்து பாதயாத்திரை.. எராளமான பொதுமக்களும் பங்கேற்பு. i Reviewed by Madawala News on 7/31/2016 04:42:00 PM Rating: 5