Free Space

பாதயாத்திரை செல்பவர்கள் இன்று பண்டாரநாயக்கவின் சமாதியை தாக்கலாம்.i



கூட்டு எதிரணியின் பாதயாத்திரை, இன்று ஹொரகொல்ல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கவுள்ளது.

அதன்போது, பண்டாரநாயக்கவின் சமாதி அமைந்துள்ள பிரதேசத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பாதயாத்திரையில் கலந்துக்கொள்ள வந்திருந்த ஏற்பாட்டாளர்கள் இருவர், குறித்த சமாதிக்கு சேதம் ஏற்படுத்த முனைந்ததையடுத்து, இந்த கோரிக்கையை விடுத்ததாக அவர் கூறியுள்ளார். -
பாதயாத்திரை செல்பவர்கள் இன்று பண்டாரநாயக்கவின் சமாதியை தாக்கலாம்.i பாதயாத்திரை செல்பவர்கள் இன்று பண்டாரநாயக்கவின் சமாதியை தாக்கலாம்.i Reviewed by Madawala News on 7/31/2016 08:54:00 AM Rating: 5