Accaddemy

அலவ்வ, வாரியகொட விபத்தில் ஒருவர் பலியானதால் பஸ் வண்டி தீ வைத்து எரிக்கபட்டது. i



வரகாபொல பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற  விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து குறிப்பிட்ட விபத்துக்கு காரணமான பஸ் வண்டியை  அங்கிருந்த சிலர் தீ வைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

உயிரிழந்தவர் மற்றும் தீ வைத்து எரித்தவர்கள் விபரம் இதுவரை வெளியாகவில்லை.
அலவ்வ, வாரியகொட விபத்தில் ஒருவர் பலியானதால் பஸ் வண்டி தீ வைத்து எரிக்கபட்டது. i அலவ்வ, வாரியகொட விபத்தில் ஒருவர் பலியானதால் பஸ் வண்டி தீ வைத்து எரிக்கபட்டது. i Reviewed by Madawala News on 7/21/2016 08:18:00 PM Rating: 5