Free Space

இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு. i



கஹவத்த – பெல்மடுல்ல பிரதேசத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த இருவர் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர்  உயிரிழந்துள்ளனர்.

பெல்மடுல்ல மற்றும் கஹவத்த பிரதேசங்களை சேர்ந்த 21 மற்றும் 32 வயதுடைய நபர்களே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு. i இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு. i Reviewed by Madawala News on 7/23/2016 11:29:00 AM Rating: 5