Free Space

வாகன விபத்தில் முஹம்மத் ரினோஸ் வபாத்தானார். #Janaza



புசல்லாவே இறுவெட்டு பாதை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உடுநுவர பட்டுபிடிய சேர்ந்த  முஹம்மத் ரினோஸ் அவர்கள் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நிறுத்து வைக்கப்பட்டிருந்த லொரி யொன்றுடன் இவர் பயணித்த லொரி மோதியே இந்த விபத்து  நேர்ந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இதன்போது படுகாயம் அடைந்த ரினோஸ் அவர்கள் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளார்.

Azeem
வாகன விபத்தில் முஹம்மத் ரினோஸ் வபாத்தானார். #Janaza வாகன விபத்தில் முஹம்மத் ரினோஸ் வபாத்தானார். #Janaza Reviewed by Madawala News on 7/18/2016 10:55:00 AM Rating: 5