Oceas

மடவளை பஸார் முகம்மத் ஷிப்லி அவர்களின் ஜனாஸா நல்லடக்க விபரம்.



மடவளை பஸார் ஜும்மா பள்ளி வாயல் பிரதேசத்தை சேர்ந்த (Zainab Cool Spot) ஜனாப் ஷிப்லி அவர்கள் வபாத்தானார்கள்.

இன்னாளில்லாஹி வஇன்னா  இலைஹி ராஜிஊன்.

நதீர் , நஜிமா உம்மா  ஆகியோரின் புதல்வரான  ஜனாப் ஷிப்லி ( 46 வயது) அவர்கள் நேற்று முன்தினம் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் இன்று காலை வபாத்தாகி உள்ளார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8.30 மணிக்கு மடவளை பஸார்  ஜும்மா மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மடவளை பஸார் முகம்மத் ஷிப்லி அவர்களின் ஜனாஸா நல்லடக்க விபரம். மடவளை பஸார் முகம்மத் ஷிப்லி அவர்களின் ஜனாஸா நல்லடக்க விபரம். Reviewed by Madawala News on 7/26/2016 12:11:00 PM Rating: 5