ஜே.வி.பியினர் கண்டியில் ஆர்பாட்டம். jvp



-ஜே.எம்.ஹபீஸ்-
(8.7.2016 நேற்று ) வெள்ளிக்கிழமை கண்டி ஜோர்ஜ் ஈ.டி.சில்வா பூங்காவில் மக்கள் வீடுதலை முன்னணி(ஜே.வி.பி) ஒழுங்கு செய்த பெறுமதி சேர்கப்பட்ட 'வட்' வரிக்கு எதிரான ஆர்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம்.

மேற்படி ஆர்பாட்டக்ககாரர்கள் கண்டி புகையிரத நிலையத்திலிலருந்ர் புறப்பட்டு ஜோர்ஜ் ஈ.டி.சில்வா பூங்காவை அடைந்து அங்கிருந்து கோஷங்களை எழுப்பினர்.

பெறுமதி சேர்க்கப்பட்ட வரியானது பொது மக்கள் மீது திணிக்கப்பட்ட மேலதிகச் சுமை என்றும் அதனை நீக்கி பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமெழுப்பினர்.







ஜே.வி.பியினர் கண்டியில் ஆர்பாட்டம். jvp ஜே.வி.பியினர் கண்டியில் ஆர்பாட்டம். jvp Reviewed by Madawala News on 7/09/2016 08:22:00 AM Rating: 5