Free Space

விமானத்தில் பிஸ்னஸ் கிளாசை நிராகரித்த அமைச்சர் கபீா் ஹசீம் . k



-அஷ்ரப்      ஏ சமத்

அமைச்சா் கபீா் ஹசீம் கபிணட் அமைச்சராக இருந்தும் அவா் நேற்று முன்தினம் (16) தனது மனைவியுடன் இந்தியா செல்லுகையில் அவா் சாதாரண பிரஜைகள் போன்று எக்கணமிக் இருக்கையில் அமா்ந்து விமாண நிலையததில பிராயாணம் செய்தாா்.

ஆனால் ஒர் அமைச்சா் பிரபுக்கள் செல்லுகை, விசா பிசினஸ் இருக்கை என பல எடுபிடிகள் விமான நிலையத்தில் இருக்கும் ஆனால் அமைச்சா் சாதாரண பிரஜைகள் போன்ரே பயணம் மேற்கொண்டாா்.

 ஏனைய அமைச்சா்களும் இவ்வாறு தொடா்வது நல்லது

விமானத்தில் பிஸ்னஸ் கிளாசை நிராகரித்த அமைச்சர் கபீா் ஹசீம் . k விமானத்தில் பிஸ்னஸ் கிளாசை நிராகரித்த அமைச்சர் கபீா் ஹசீம் . k Reviewed by Madawala News on 7/18/2016 08:48:00 AM Rating: 5