Accaddemy

கட்டுநாயக்கவில் புர்கா அணிந்த முஸ்லிம் இளைஞன் கைதான சம்பவம் அப்டேட்... k



கட்டாரிலிருந்து நாடு திரும்பிய காதலியை சந்திப்பதற்காக பெண்ணின் உடை அணிந்து சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 30 வயதுடைய குறித்த முஸ்லிம் இளைஞர் நேற்று கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கட்டாரிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பும் தனது காதலியை சந்திப்பதற்காகவே பெண்ணின் உடை அணிந்து வந்திருந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்து வந்த நிலையில் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கபட்டு உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
கட்டுநாயக்கவில் புர்கா அணிந்த முஸ்லிம் இளைஞன் கைதான சம்பவம் அப்டேட்... k கட்டுநாயக்கவில் புர்கா அணிந்த முஸ்லிம் இளைஞன் கைதான சம்பவம் அப்டேட்...  k Reviewed by Madawala News on 7/24/2016 01:54:00 PM Rating: 5