Accaddemy

நாமலுக்கு சோக பதாகை, கருப்பு கொடி வைக்க வந்தவர்களுக்கு அடி உதை. l



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சில இடங்களில்  பதாதைகளும்,கறுப்புக் கொடிளும் பறக்க விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லுனுகம்வெகர, சூரியவௌ பிரதேசங்களில் தொங்க விடப்பட்டிருந்த பதாதைகள்,கறுப்பு கொடிகள் என்பன குறித்த பிரதேசத்தின் பிரபல அமைச்சரின் ஆதரவாளர்களால்தீ வைக்கப்பட்டுள்ளதாக குறி;ப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பதாதைகளை தொங்கவிட வந்த நபர்களையும் அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமலுக்கு சோக பதாகை, கருப்பு கொடி வைக்க வந்தவர்களுக்கு அடி உதை. l நாமலுக்கு சோக பதாகை, கருப்பு கொடி வைக்க வந்தவர்களுக்கு அடி உதை. l Reviewed by Madawala News on 7/14/2016 01:16:00 PM Rating: 5