tg

பாதயாத்திரை சென்றால் பிரச்சினையில்லை என ஜனாதிபதி கூறவே இல்லை. l



ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாமல் எதிர்ப்பு பாத யாத்திரை சென்றால் பிரச்சினையில்லை என, ஜனாதிபதி கூறவில்லை என, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பிரசன்ன ரணதுங்கவை மேற்கோள்காட்டி, பாத யாத்திரை தொடர்பில் பிரச்சினை இல்லை என, ஜனாதிபதி கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எனினும் அதில் உண்மை இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்று பொய் செய்திகளை வௌியிட முன்னர் ஜனாதிபதியிடம் இது பற்றி கேட்டிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
பாதயாத்திரை சென்றால் பிரச்சினையில்லை என ஜனாதிபதி கூறவே இல்லை. l பாதயாத்திரை சென்றால் பிரச்சினையில்லை என ஜனாதிபதி கூறவே இல்லை. l Reviewed by Madawala News on 7/26/2016 06:36:00 PM Rating: 5