Accaddemy

ஜனாப் லுக்மானை காணவில்லை.. கண்டு பிடிக்க உதவவும். l



யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் புத்தளத்தை வசிப்பிடமாகவும் 68-75 இடைப்பட்ட வயதுடைய   ஜனாப் லுக்மான்  கடந்ந 19 ம் திகதி (19.07.2016) காலை 11 முதல் 12.30 மணியளவில் நீர்கொழும்பு பெரியமுல்லை ஜும்மா மஸ்ஜித் மாவத்தையில்  காணாமல் போயுள்ளார்.

நீர்கொழும்பில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற இவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் மனவேதனையுடன் உள்ளார்கள்.

எனவே இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களூடாக அறியத்தருமாறு குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

அமீன்: 077 303 8389
நமீக்: 077 781 6584

-நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்-
ஜனாப் லுக்மானை காணவில்லை.. கண்டு பிடிக்க உதவவும். l ஜனாப் லுக்மானை காணவில்லை.. கண்டு பிடிக்க உதவவும். l Reviewed by Madawala News on 7/20/2016 10:13:00 PM Rating: 5