Accaddemy

பாலியல் இச்சைக்கு அடிமையாகும் இலங்கையின் இன்றைய நிலை. lk



இலங்கையில் பாலியல் தொழிலில் 60000 க்கும் அதிகமான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக இணங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை பாலியல் தொழிலில் ஈட்பட்டுள்ளவர்களுக்கு கவுன்சிலிங்க் வழங்க அரசு இளைஞர் படையணி ஒன்றை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கையில் ஓரின சேர்க்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலார்கள் மூலம் பாலியல் நோய் தொற்று அதிகரித்து வரும் அளவுக்கு இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மூலமும் பாலியல் தொற்று அதிகரித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சின் பாலியல் நோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
பாலியல் இச்சைக்கு அடிமையாகும் இலங்கையின் இன்றைய நிலை. lk பாலியல் இச்சைக்கு அடிமையாகும் இலங்கையின் இன்றைய நிலை. lk Reviewed by Madawala News on 7/09/2016 01:00:00 PM Rating: 5