Oceas

(படங்கள்) ஜனாதிபதி மீது கடும் கோபத்தில்... #lka



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) விஜயம்செய்து, பல்வேறு வைபவங்களிலும் பங்கேற்றிருந்தார்.

அந்த வைபவங்களில் பங்கேற்றிருந்த வடக்கு-கிழக்குப் பிரதான தேரர், மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி வண. அம்பிட்டியே சுமனரத்ன தேரர், தன்னுடைய விஹாரைக்கு வருமாறு அழைப்புவிடுத்தார்.

எனினும், அங்கு வருவதற்கு தனக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துவிட்டார். இதனால்,

கோபங்கொண்ட தேரர், தன்னுடைய விஹாரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரைக் கொண்டிருக்கின்ற நினைவுபடிகக்கல்லை தேரர் மற்றும் சிலர்  அடித்து நொறுக்கினார்.
temp www.nethfm.com1
temp www.nethfm.com3
temp www.nethfm.com4
temp www.nethfm.com5
temp www.nethfm.com7


(படங்கள்) ஜனாதிபதி மீது கடும் கோபத்தில்... #lka (படங்கள்) ஜனாதிபதி மீது கடும் கோபத்தில்... #lka Reviewed by Madawala News on 7/11/2016 08:09:00 AM Rating: 5