Accaddemy

பசில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் மீண்டும் கைது. #lka



முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ. நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வருகை தந்து இருந்த நிலையில் அவர் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது./

நிதி மோசடிகள் தொடர்பில் ஏற்கனவே சில தடவைகள் கைதாகி சிறை சென்று பிணையில் மீண்ட நிலையில் மீண்டும் இன்று கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பசில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் மீண்டும் கைது. #lka பசில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் மீண்டும் கைது. #lka Reviewed by Madawala News on 7/18/2016 11:14:00 AM Rating: 5