Accaddemy

திரும்பவும் மகிந்த ராஜபக்ச பீவர்.. #lka



விமான போக்­கு­வ­ரத்து சேவைகள் தொடர்­பி­லான ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்­றில கலந்­து­கொண்ட போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா ஜனா­தி­ப­தியின் பெயரை மஹிந்த ராஜ­பக்ஷ என தவ­று­த­லாக நேற்று உச்­ச­ரித்தார்.

விமான போக்­கு­வ­ரத்து சேவை­களை விஸ்­த­ரித்தல் மற்றும் ஆசிய வலை­யத்தின் விமான போக்­கு­வ­ரத்து தொடர்­பி­லான பணிப்­பா­ளர்­களின் மாநாடு இலங்­கையில் இடம்­பெ­ற­வுள்­ளமை தொடர்பில் அறி­விப்­ப­தற்­காக சிவில் விமான போக்­கு­வ­ரத்து சேவைகள் அமைச்சின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தவ­று­த­லாக முன்னாள் ஜனா­தி­ப­தியின் பெயரை உச்­ச­ரித்தார்.


அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா மேற்­கு­றிப்­பிட்ட கார­ணங்கள் குறித்து கருத்து வெளி­யிடும் போது கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமாக நிலை­யத்திஸ் தரிப்பு பணிகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

 இந்­நி­கழ்வின் ஆரம்ப கட்ட நிகழ்­வு­க­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் தலைமை தாங்குவர் என்றும் கூறவந்த வேளை தவறுதலாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று கூறியி ருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

திரும்பவும் மகிந்த ராஜபக்ச பீவர்.. #lka திரும்பவும் மகிந்த ராஜபக்ச பீவர்.. #lka Reviewed by Madawala News on 7/27/2016 10:56:00 AM Rating: 5