Oceas

மூதூர் பொலிஸ் பிரிவில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி. m



தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பட்டித்திடல் பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பாதையை விட்டு தடம் பிரண்டதில் முச்சக்கர வண்டியின் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமான முறையில் உயிர் தப்பியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (24) காலை 6.30 மணியளவில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் தோப்பூர் பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதியே காயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் பொலிஸ் பிரிவில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி. m மூதூர் பொலிஸ் பிரிவில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி. m Reviewed by Madawala News on 7/24/2016 01:06:00 PM Rating: 5