Oceas

நீங்க புதிய அரசியல் கட்சி ஆரம்பிங்க தல.. சுதந்திரக் கட்சியின் புள்ளிகள் மகிந்தரை சந்தித்து கோரிக்கை. m



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்றுக் காலையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதியக் கொள்கையுடன் கூடிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்குமாறு, மஹிந்தவிடம் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீங்க புதிய அரசியல் கட்சி ஆரம்பிங்க தல.. சுதந்திரக் கட்சியின் புள்ளிகள் மகிந்தரை சந்தித்து கோரிக்கை. m நீங்க  புதிய அரசியல் கட்சி ஆரம்பிங்க தல..  சுதந்திரக் கட்சியின் புள்ளிகள் மகிந்தரை சந்தித்து கோரிக்கை. m Reviewed by Madawala News on 7/13/2016 02:11:00 PM Rating: 5