Free Space

(படங்கள் இணைப்பு) மடவளையில் கோலாகலமாக ஆரம்பமானது MPL மாபெரும் கிரிக்கட் திருவிழா.



கிரிக்கட் திருவிழா என்று மடவளை மக்களால் வர்ணிக்கப்படும் மடவளை பிரீமியர் லீக் கிரிகெட் தொடர் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் மடவளை மதீனா தேசிய பாடசாலை மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

6 அணிகளை சேர்ந்த நூற்றுக்கு அதிகமான வீரர்கள் பங்குகொள்ளும் இத் தொடரனாது தொடர்ந்து 6 ஆவது வருடமாக நடைபெறுகிறது.

 தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவிருக்கும் இத்தொடரை கண்டுகளிக்க பெருந்திரலான மக்கள் மதீனா தேசிய பாடசாலை மைதானத்திற்கு சமூகம் தருவார்கள் என ஏற்பாட்டுகுழுவினர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தனர்.

இத்தொடருக்கான ஊடக அனுசரனையை மடவளை நியூஸ் வழங்குகிறது.

இன்றைய நிகழ்வின் அனைத்து படங்களையும் பார்க்க கீழுள்ள லிங்க் ஐ தொடரவும்.
https://www.facebook.com/madawalampl/photos/?tab=album&album_id=1073276636086104
(படங்கள் இணைப்பு) மடவளையில் கோலாகலமாக ஆரம்பமானது MPL மாபெரும் கிரிக்கட் திருவிழா. (படங்கள் இணைப்பு) மடவளையில் கோலாகலமாக ஆரம்பமானது MPL மாபெரும் கிரிக்கட் திருவிழா. Reviewed by Madawala News on 7/08/2016 11:29:00 PM Rating: 5